![]() இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊசி மூலம் செலுத்த முடியும் என்றும் அந்தக் குழு தெரிவித்தது. |
Tuesday, December 13, 2011
நரம்புகளை வலுப்படுத்தும் புளியங்கொட்டை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment