Breaking

LightBlog

Tuesday, December 13, 2011

காய்கறியின் மருத்துவக் குணங்கள்



நாம் சாதரணமாக சாப்பிடும் அனைத்து உணவிலும் பல வித மருத்துவ குணங்கள் இருக்கின்றன.வெள்ளரிபிஞ்சில் எந்த வித வைட்டமின்களும் இல்லையென்றாலும் நாம் இதை உண்ணும் போது ஒரு வித ரசம் உற்பத்தியாகி நமது ஜீரணத்தை அதிகப்படுத்துகின்றது.
நாம் சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும். பச்சை வெங்காயம் இரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. குறிப்பாக வெங்காயம் முடக்கு வாத நோய் வராமல் தடுக்கும் ஒரு அறிய மருந்தாகும்.
கருவேப்பிலை பச்சையாக சாப்பிடும்போது நாம் அதிகமான இரும்புச்சத்தை பெறமுடியும். இவை ரத்தத்தை சுத்தமாக்கி வயிற்று எரிச்சலை குறைத்து பசியை அதிகமாக்குகின்றது.
இவையனைத்தும் தற்போது நிகழ்த்தப்பட்ட ஆய்வொன்றின் கண்டறியப்பட்ட இயற்க்கை மருத்துவகுணங்கள் ஆகும்.

No comments:

Post a Comment

Adbox