மரணஅறிவித்தல்
ஆவரங்கால் சிவன்தேவஸ்தான பிரதமகுரு சிவஸ்ரீ.வேநடராஜக்கருக்கள் 08.12.2013 அன்று சிவபதம் அடைந்தார். அன்னாரது ஈமக்கிரியைகள் 09.12.2013 அவரது இல்லத்தில் நடைபெற்றன.
17.12.2013 காலை 10 மணிக்கு தசாகமும்,
18.12.2013 காலை ஏகோதிட்டம் மாசியமும்,
19.12.2013 சபிண்டிகரணம்,
20.12.2013 சமாராதனை, மேற்படி சமாராதனையில் கலந்துகொண்டு குருக்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்க அன்புடன் அழைக்கின்றோம்
தகவல்
மகன் ந.யோகாநந்தக்குருக்கள்
0777110971

No comments:
Post a Comment