Breaking

LightBlog

Sunday, January 8, 2012

ஆலயங்களில் நடராஜபெருமான் தெற்கு திசை நோக்கி காட்சி தருவது ஏன்?


ஆலயங்களில் நடராஜ பெருமான் தெற்கு திசை நோக்கி அமைந்திருப்பதற்கு காரணம், தெற்கு திசை என்பது எமனுக்கு உரிய திசையாகும் .தம்மை சரண் அடையும் அனைவரையும் தெற்கு திசைக்கு  அதிபதியான எமனின் அச்சத்திலிருந்து அவர் காத்தருள்வார். என்பதை  உணர்த்தவே இறைவன்  (சிவபெருமான்) தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.

1 comment:

Adbox