இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோபி ஃபிளாஷ்
மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும்.
யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன.பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.





No comments:
Post a Comment