இதன் பிரகாரம் பேஸ்புக் கணக்கினூடாக ஸ்கைப் கணக்கிற்குள் பிரவேசிக்கமுடியும். மேலும் ஸ்கைபின் மூலமாக தங்களது பேஸ்புக் நண்பர்களுடன் செடிங், வொயிஸ் செடிங், வீடியோ செடிங் போன்றவற்றில் ஈடுபடமுடியும். மேற்படி இணைந்த சேவையானது, அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள 'ஸ்கைப் 5.0' புதிய தொகுப்பில் உள்ளடக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விரு சேவைகளும் இணைவது பெரும் வரவேற்பைப் பெறுவதாக இருக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது |



No comments:
Post a Comment