Breaking

LightBlog

Friday, September 24, 2010

பேஸ்புக்கை கலக்கும் சோசல் கேம்ஸ் (Social games)

இன்றைய இளைஞர்கள் தமது நண்பர்களை நேரில பார்க்கிறாங்களோ..இல்லையோ...பேஸ்புக்கில் சந்தித்து அரட்டை அடிக்க மறப்பதில்லை..இணையத்தின் மூலமும் மொபைலின் மூலமுமாக அவர்களது வாழ்க்கையின் ஆழஊடுருவி விட்டது இந்தசமூகத்தளம்..


இப்பொழுது புதிய வரவான இந்த சோசல்கேம்ஸ் (Social games)
எனப்படும் விளையாட்டுக்கள் இளையர்கள் மத்தியில் மிகப்பிரபலமாகி
உள்ளன..எங்கு பார்த்தாலும் இதனைப்பற்றிய கதைதான்..பல 3d Animation games
இலவசமாக கிடைத்த போதும்..இந்த சிறிய பிளாஸ்கேம்ஸ்சிற்க்கு(Flash games)
கிடைத்திருக்கும் வரவேற்ப்பு அளப்பரியது..இதற்க்கு முக்கிய காரணம் மற்ற
விளையாட்டுக்களைப்போல நாங்கள் கணனியுடன் விளையாடாமல் இதில் எமது
நண்பர்களுடன் போட்டி போட்டு விளையாடகூடியதாக இருப்பது தான்..

இன்று இந்தவரிசையில் பிரபலமாக இருக்கும் சில விளையாட்டுக்களைப்பற்றி
பார்ப்போம்..




இதில்
Farm Games எனப்படும் விளையாட்டுக்கள் எமது நண்பர்களினால் அதிகம் விரும்பி
விளையாடப்படுகின்றுது..இதில் என்ன விசேடம் என்றால் நீங்கள் ஒரு பயிரை
நட்டுவிட்டால் அது வளர 1 நாள் அல்லது 2 வரை நேரம் எடுத்துக்கொள்ளும்..பசலை போடுவதன் விரைவாக வளர்க்க முடியும்..அத்துடன் நண்பர்களின் தோட்டத்திற்க்கு சென்று அவர்களுக்கு களைபிடுங்கி உதவவும் முடியும் அல்லது நன்றாக வளர்ந்த பயிரை திருடிசெல்லவும் முடியும்..இறுதியில் பயிரை அறுவடை செய்து சந்தையில்விற்று அதன்ழூலம் வரும் பணத்தின் ழூலம் காணி வீடு பசலைகள் எல்லாம் வாங்கி முன்னேற வேண்டும்
நீங்க தயாரா விவசாயம் செய்து பார்க்க?...

No comments:

Post a Comment

Adbox