Breaking

LightBlog

Sunday, August 22, 2010

என் ஜன்னலுக்கு வெளியே மழைத் தூறல்கள்

என் ஜன்னலுக்கு வெளியே மழைத் தூறல்கள்



கண்களை நீட்டி நனைந்து
துருப்பிடித்த ஜன்னலை
முத்தமிட்டேன்
இன்னும் ஒட்டிப் போய்க் கன்னத்தைக்
குளிர்ப்பித்ததில்
மூச்சுக் காற்றில்
உலர்ந்தது
இரும்புக்கம்பியின் ஈரமும்.
இன்றும்
என் ஜன்னலுக்கு வெளியே மழைத் தூறல்கள்

No comments:

Post a Comment

Adbox