தேவதையின் வரங்கள்
ரெண்டாவது வரம்: டிவி பார்க்கும்போது கரண்டே போகக்கூடாது
மூணாவது வரம்: எனக்கொரு கேர்ள் பிரன்ட் வேண்டும்.
நாலாவது வரம்: விஜய் ஒரு படத்திலையாவது நடிக்கணும்
ஐந்தாவது வரம்: சன் பிக்சர் படத்தோட டிரைலர் சன் டிவி குரூப்ல ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் போடணும்.
ஆறாவது வரம்: அரசி சீரியல் சீக்கிரம் முடியனும். அப்படியே ராதிகாவ க்ளோஸ்-அப்ல காட்டுறத நிறுத்தனும்.
ஏழாவது வரம்: சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் ராஜ் டிவி செய்திகள் சேர்த்து பார்த்துட்டு பைத்தியம் பிடிக்காம இருக்கணும்.
எட்டாவது வரம்: ஒரு படமாவது அஜித் நடிச்சு ஹிட்டாகணும்.
ஒன்பதாவது வரம்: என்னோட BLOGSa எல்லோரும் படிச்சு கமெண்டும் ஓட்டும் போடணும்
பத்தாவது வரம்: மேல உள்ள ஒன்பது வரங்களும் ஒழுங்கா நடக்கணும். இல்லேன்னா இன்னொரு பத்து வரம் கேட்பேன்



No comments:
Post a Comment